கந்தர்வகோட்டை பகுதி தஞ்சாவூர்
மாவட்டத்தில் மிகப்பெரிய ஜமீன் நிலப்பகுதியாக விளங்கியது , இதற்கு தலை நகராக
கந்தர்வகோட்டை இருந்தது. இதன் மற்றொரு பகுதியான கல்லாக்கொட்டை ஜமீன் பகுதியானது சுதந்திரத்திற்கு
பிறகு கலைக்கப்பட்டு கந்தர்வகோட்டை வட்டமாக மாற்றப்பட்டது. அதனைத்தொடர்ந்து
புதுக்கோட்டை மாவட்டத்தோடு இணைக்கப்பட்டது.
Gandharvakottai estate was the largest zamindari estate
in Tanjore district. The
headquarters was the town of Gandharvakottai. Composed
of two disjointed enclaves, the zamindari was surrounded on
three sides by the Tanjore taluk of Tanjore district and on the south-west
by princely state of Pudukkottai. The two
disjointed enclaves were separated by the Kallakottai estate.
The zamindari was abolished when India became independent in
1947 and was constituted into the Gandharvakottai taluk.
Gandharvakottai taluk was transferred to Pudukkottai district .
சான்று ·
Hemingway, F. R.
(1906). Madras District Gazetteers: Tanjore. Government Press, Madras.
p. 262.
